தமிழ்ப்பேராயம்

Thamizh Academy

திரு. இராமசாமி நினைவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
Sri Ramasamy Memorial Institute of Science & Technology
facebook youtube
தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா 2017

Thamizh Academy Awards Ceremony 2017
தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா 2016

Thamizh Academy Awards Ceremony 2016
கனடா - அயலகத் தமிழாசிரியர் பட்டயமளிப்பு விழா, செப்டம்பர் 2017

CANADA - Diaspora Tamil Teacher Diploma Course Graduation, September 2017
தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா 2015

Thamizh Academy Awards Ceremony 2015
சுவிட்சர்லாந்து - அயலகத் தமிழாசிரியர் பட்டயமளிப்பு விழா, செப்டம்பர் 2016

SWITZERLAND - Diaspora Tamil Teacher Diploma Course Graduation, September 2016
தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா 2014

Thamizh Academy Awards Ceremony 2014
தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா 2013

Thamizh Academy Awards Ceremony 2013
தென்னாப்பிரிக்கா - அயலகத் தமிழாசிரியர் பட்டயமளிப்பு விழா, ஏப்ரல் 2015

SOUTH AFRICA - Diaspora Tamil Teacher Diploma Course Graduation, April 2015

தமிழ்ப்பேராயத்தைப் பற்றி
About Thamizh Academy

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுள் (பல்கலைக்கழகம்) ஒன்றான திரு. இராமசாமி நினைவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் பொறியியல், மேலாண்மை, மருத்துவம், கலையியல், மானுடவியல் போன்ற பல்வேறு துறைகளில் உயர் கல்வியை வழங்கிச் சிறப்பான கல்விப் பணியில் ஈடுபட்டுவருகிறது. வெள்ளிவிழா கண்ட இந்நிறுவனம் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிற நிலையில் தமிழ்மொழியின் தொன்மை, வரலாறு, பண்பாடு, இலக்கிய, இலக்கண வளம் முதலியவற்றை உணரவும் உணர்த்தவும் தமிழ்ப்பேராயம் என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளது.

தமிழ்ப்பேராயம் தமிழ்மொழி வளர்ச்சிக்கென நிறுவப்பட்ட ஒரு பணிப்புலம் ஆகும். தனக்கெனத் தனி அடையாள முத்திரை கொண்டதாய், தன்னாட்சி கொண்டதாய் இவ்வமைப்பு விளங்குகிறது. ‘ஐந்தாம் தமிழ்ச் சங்கம்’ என்று சொல்லக்கூடிய அளவில் தமிழுக்காக அளப்பரிய பணிகளைச் செய்துவருகிறது.


மேலும் படிக்க...

"தமிழுக்கான ஒரு பணிப்புலம்"
உலகத் தமிழர்களுக்கான

தகவல் மற்றும் தொடர்புக்குரிய

ஒரு தளம்


அண்மைய நிகழ்வுகள்
Lastest Events


tamilperayafunction
விருதுகள் வழங்கும் விழா 2017

தமிழ்மொழி, இலக்கிய, பண்பாட்டு மேன்மைகளைப் போற்ற வேண்டுமென்ற உயரிய எண்ணத்தைக் குறிக்கோளாகக் கொண்டு

specialspeach

கருத்தரங்கத் தொடக்கவிழா

SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனத்தின் தமிழ்ப்பேராயம், தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல்“உலகமயமாக்கல்

thirukuralspecialspeach

பட்டயமளிப்பு விழா

SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் கனடா தமிழ்க் கல்லுரி (Canadian Tamil Academy - CTA) என்ற அமைப்பின் வழியாக அயலகத் தமிழாசிரியர்

tamil-music-events

பாரிவேந்தர்மாணவர் தமிழ்மன்றம்

மாணவர்களின் தமிழ்த்திறன்களை மேம்படுத்த பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம் (Paarivendhar Students’ Tamil  

மேலும் நிகழ்வுகளுக்கு...
  • தமிழ்ப்பேராயம்
  • SRM அறிவியல் & தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
  • 5வது தளம், நிருவாகக் கட்டடம்,
  • SRM நகர், காட்டாங்குளத்தூர் - 603 203,
  • செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
  • தொலைபேசி : +91-44-2741 7375, 2741 7376
  • மின்னஞ்சல் : tamilperayam@srmist.edu.in

2018 Copyright, SRM Institute of Science and Technology (formerly known as SRM University), All Rights Reserved